ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் வெளியாகின; இருவரும் சகோதரர்கள்

இலங்கையை ஆட்டம் காண வைத்துள்ள அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாதிகளின் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாரிகளின் இருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Shangri-La ஹொட்டேல் மற்றும் Cinnamon Grand ஹொட்டேல் ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட சகோதரர்களான இன்ஷாப் மற்றும் இல்ஹாம் ஆகியோரிஜன் புகைப்படங்களை இங்கிலாந்தின் டெய்லி மெயில் இணையம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. ஆதில் கொழும்மிலுள்ள கோஸ்வரர் ஒருவரின் பிள்ளைகளான மேற்படி இருவருள் மூத்த மகன் … Continue reading ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் வெளியாகின; இருவரும் சகோதரர்கள்